பாலிவுட்டில் பிசியான ராஸ்மிகா!! -மும்பையில் புதிய வீட்டையும் வாங்கினார்-

ஆசிரியர் - Editor II
பாலிவுட்டில் பிசியான ராஸ்மிகா!! -மும்பையில் புதிய வீட்டையும் வாங்கினார்-

நடிகை ராஸ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருவதால், அவர் மும்பையில் வீடு ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவருக்கு தற்போது பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. ஏற்கனவே சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிசன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் டெட்லி ஆகிய இரண்டு இந்தி படங்களில் நடித்து வரும் அவருக்கு, மேலும் சில இந்தி பட வாய்ப்புகளும் வருகிறதாம். இதனை கருத்தில் கொண்டு மும்பையில் ஒரு வீடு வாங்கி உள்ளாராம். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு