கீர்த்தி சுரேசின் தூய்மையான காதல்!!

ஆசிரியர் - Editor II
கீர்த்தி சுரேசின் தூய்மையான காதல்!!

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஸ் தனது தூய்மையான காதல் தொடர்பில் பதிவு செய்துள்ளார். 

படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு துபாயில் இருக்கும் கீர்த்தி சுரேஸ், தனது அம்மா மேனகா மருதாணி வைத்துவிடும் படத்தைப் பகிர்ந்துள்ள கீர்த்தி, ‘தூய்மையான வடிவத்தில் காதல்’ எனத் தலைப்பிட்டுள்ளார். 


Radio