விவசாயிகளின் தொடர் போராட்டம்!! -இதுவரை 248 பேர் சாவு-

ஆசிரியர் - Editor II
விவசாயிகளின் தொடர் போராட்டம்!! -இதுவரை 248 பேர் சாவு-

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர்ச்சியான போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 87 நாட்களிட்ட மாரடைப்பு, குளிர் மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக ஒவ்வொரு வாரமும் சுமார் 16 விவசாயிகள் உயிரிழக்கின்றனர் என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Radio