திடீரென 13 கிலோ எடை குறைத்த ஐஸ்வர்யா தத்தா!! ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களில் ஒருவருமான ஐஸ்வர்யா தத்தா படத்திற்காக உடல் எடையை 13 கிலோ குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அவர் இன்போது ச் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து இருக்கிறார்.
பெரும்பாலும் கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதும் வழமையாக இருந்துவரும் நியைலில் பெண் நடிகை இவ்வாறு செய்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.