SuperTopAds

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!! -நண்பியின் தந்தை பொலிஸாரால் கைது-

ஆசிரியர் - Editor II

சென்னை அடையாறில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரின் நண்பியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பகுதியில் வசித்துவரும் 11 வயது சிறுதி தனது நண்பியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு வரும் குறித்த சிறுமிக்கு நண்பியின் 44 வயதான தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இது குறித்து அடையாறில் உள்ள மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.