SuperTopAds

ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட நினைவுக் கோவில்!! -எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர்-

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட நினைவுக் கோவில்!! -எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர்-

மதுரை அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட குன்னத்தூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜெயலலிதா திருக்கோவிலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சனிக்கிழமை திறந்து வைத்தனர்.

சுமார் 12 ஏக்கர் நிலபரப்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டதாகும்.

இந்நிலையில் மேற்படிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜெயலலிதா திருக்கோவில் இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.