பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை!! -முகப்புத்தகத்தில் மன அழுத்தம் என்று பதிவு-
விஜய் ரீ.வியின் பிக்பாஸ் சீசன்-3 இல் பங்கு கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மிக நீண்ட காலமாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே இன்று அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தனது முகப்புத்தகத்தில் 'ஐ ஙரவை. புழழனடிலந வழ வாளை றழசடன யனெ னநிசநளளழைn' என்று பதிவிட்டிருந்தார். இருப்பினும் அந்த பதவினை சில நாட்களில் நீக்கியும் உள்ளார்.
இருப்பினும் முகப்புத்தக நேரலையில் வந்து பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.