நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்!! -ஹேக்கர்கள் கைவரிசை-

ஆசிரியர் - Editor II
நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்!! -ஹேக்கர்கள் கைவரிசை-

தமிழ் திரையுலகில் நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை உறுதி செய்த நஸ்ரியா, சில ஜோக்கர்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார்கள். அதனால் சில நாட்கள் என் அக்கவுண்டில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு