கவர்ச்சி காட்டிய பூனம் பாஜ்வா!! -வலைத்தளங்களில் அள்ளும் லைக்குகள்-

ஆசிரியர் - Editor II
கவர்ச்சி காட்டிய பூனம் பாஜ்வா!! -வலைத்தளங்களில் அள்ளும் லைக்குகள்-

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக தற்போது வலம்வரும் பூனம் பாஜ்வா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

தமிழ் திரையுலகிற்கு சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதனைத் தொடர்ந்து அவர் ஜீவாவின் தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். 

பின்பு சுந்தர்.சியுடன் முத்தின கத்திரி படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இருந்து வருகின்றார். 

இந்நிலையில் இப்போது பூனம் பஜ்வா கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு