கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்!! -வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்!! -வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்-

விஜய் ரீ.வி நடத்தும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் கொடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லூரியில் படிக்கும் போதே, மொடலிங் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். 

ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.

தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் போன்ற படங்களை அவர் நடிக்கின்றார். இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு பிகினி உடையில் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு