பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு தேடி வந்த பட வாய்ப்பு!! -முதல் படத்தில் பொலிஸ் அதிகாரியாக அறிமுகம்-

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு தேடி வந்த பட வாய்ப்பு!! -முதல் படத்தில் பொலிஸ் அதிகாரியாக அறிமுகம்-

விஜய் ரீவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஆரிக்கு, பொலிஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

நடிகர் ஆரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அபின் இயக்கும் அந்தப் படத்தில் ஆரி பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு