3 நாளில் 100 கோடி வசூல்!! -வெறித்தனம் காட்டும் மாஸ்டர்-

ஆசிரியர் - Editor II
3 நாளில் 100 கோடி வசூல்!! -வெறித்தனம் காட்டும் மாஸ்டர்-

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் கடந்த 3 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் முதல் 3 நாளில் மாஸ்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு