மாஸ்டருக்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி!! -வெளியான புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
மாஸ்டருக்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி!! -வெளியான புகைப்படம்-

இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவையும், புகைப்படங்களையும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு