முதல் நாளின் 1.21 கோடி வசூல்!! -விஜயின் மாஸ்டர் படம் சாதனை-

ஆசிரியர் - Editor II
முதல் நாளின் 1.21 கோடி வசூல்!! -விஜயின் மாஸ்டர் படம் சாதனை-

இளையதளபதி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஸ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் மாஸ்டர

திரையரங்குகளில் 50 வீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய போதும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள். 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் முதல் நாளில் 1.21 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு