விச சாராயம் குடித்த 10 பேர் பலி!!

ஆசிரியர் - Editor II
விச சாராயம் குடித்த 10 பேர் பலி!!

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டம் பஹவாலி மற்றும் மன்பூர் கிராமங்களை சேர்ந்த 18ற்க்கும் அதிகமானோர் நேற்று இரவு விச சாராயம் குடித்துள்ளனர்.

விசசாராயம் குடித்த அனைவருக்கும் இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.


Radio