நடிகை ஆனந்திக்கு திடீர் திருமணம்!!
தமிழ் திரையுலகில் கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ஆனந்தி திருமணம் இன்று வியாழக்கிழமை இரவு எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டது.