SuperTopAds

நடிகை வெளியிட்ட நிர்வாண புகைப்படம்!! -குவியும் லைக்குகள்-

ஆசிரியர் - Editor II
நடிகை வெளியிட்ட நிர்வாண புகைப்படம்!! -குவியும் லைக்குகள்-

பிரபல நடிகையின் சமூகவலைத்தத்தில் வெளியாக நிர்வாண புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற கபீர் சிங் படத்தில் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக நடித்தவர் வனிதா கராத்.

இவர், பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகள் பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.