ஆசிரமம் தேடிச் சென்ற அமலாபால்!! -உள்ளுக்குள் இருந்ததை வெளிப்படுத்தினார்-
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் ஆன்மிகத்துக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் எனக்கு ஆன்மிக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது.
எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது சமூக வலைத்தளத்தில் தியானம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.