SuperTopAds

உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா!! -தனியார் வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா!! -தனியார் வைத்தியசாலையில் அனுமதி-

இந்திய தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது இன்று புதக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் காமராஜ் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அண்மையில் திருவாரூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். இதன் போதே அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.