SuperTopAds

சித்ரா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- -சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்-

ஆசிரியர் - Editor II
சித்ரா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- -சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்-

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சித்ரா மரணம் தொடர்பான வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் விஜயா மனு செய்திருந்தார். 

இந்த சூழலில், சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையர் மகேச்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.