தந்தை மறைவிற்கு பின் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!! -பிரமித்துப்போன ரசிகர்கள்-
விஜய் ரீவியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
லாஸ்லியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. சமீபத்தில் கனடாவில் பணிபுரிந்து வந்த லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஒரு மாதம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாஸ்லியா தந்தையின் உடல் சொந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் லாஸ்லியா தந்தையின் மறைவிற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின் நம்பிக்கை என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது உழஅந டியஉம என்று கூறி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.