ரசிகர்களை கண்கலங்க வைத்த நயந்தாராவின் திடீர் முடிவு!!
லேடி சூப்பஸ்டார் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஸ் சிவனுக்கும் அடுத்த பெப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் திருமண திகதியை மிகவும் இரகசியமாக வைத்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நயன்தாரா தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.