ஐனவரி 11ல் பாடசாலைகள் ஆரம்பம்..! பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள பணிப்பு..

ஆசிரியர் - Editor I

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் கல்வி அமைச்சின் செயலாளர் ஜீ.கே.பெரேரே தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனவும்,

முடிவுறாத பாடத்திட்டங்களை எதிர்வரும் வருடம் 2021 முதல் இரண்டு மாதங்களுக்குள் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு