புதுக்குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 416 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு