இலங்கையில் ஜனவரி 1ம் திகதி தொடக்கம் சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி..! சில நிபந்தனைகளுடன்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் ஜனவரி 1ம் திகதி தொடக்கம் சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி..! சில நிபந்தனைகளுடன்..

இலங்கையில் சினிமா திரையரங்குகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. 

இதன்படி ஜனவரி 1ம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் திரையரங்குகளை திறக்கலாம். 

எனினும் மொத்த ஆசன அளவில் 25 வீத ஆசனங்களை மட்டுமே பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு