க.பொ.த சாதாரண தர பரீட்சை(O/L) பரீட்சை பிற்போடப்பட்டது..! புதிய திகதி குறித்து கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

க.பொ.த சாதாரண தர பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட திகதியில் நடைபெறாது. என அறிவித்திருக்கும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். 

இதன்படி பரீட்சை நடைபெறும் புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும். எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக 2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  

Radio