கவர்ச்சி படம் வெளியிட்ட வேதிகா!! -வைரலாகும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
கவர்ச்சி படம் வெளியிட்ட வேதிகா!! -வைரலாகும் புகைப்படம்-

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த வேதிகா தனது புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

அவர் தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார். விடுமுறையை கொண்டாடி வரும் வேதிகா கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிம்புவுடன் காளை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு