SuperTopAds

விரைவில் முடிவை அறிவிப்பேன்!! -கூறுகிறார் ரஜினிகாந்த்-

ஆசிரியர் - Editor II
விரைவில் முடிவை அறிவிப்பேன்!! -கூறுகிறார் ரஜினிகாந்த்-

மிக விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் சூப்பஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அவர்கள் கருத்தை என்னிடம் கூறினார். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றார்.