யாழ்.ஆயர் இல்லம் முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்த முயற்சி..! பாதிரியார் கைது..

ஆசிரியர் - Editor I

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முயன்றதற்காக யாழ்.சிறிய குருமட அதிபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இளவாலை அருட்பணி பாஸ்கரன் அடிகளாரே இவ்வாறு யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்.ஆயர் இல்லம் முன்பாக தீ பந்தங்களுடன் 

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய முயன்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Radio