தேசிய தலைவருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்..! எமது வாழ்த்துக்களும்..

ஆசிரியர் - Editor I

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66வது பிறந்தநாள் இன்றாகும்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான சகல நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் 

வழக்கம்போல் இன்றும் தேசிய தலைவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 

அச்சு ஊடகங்களிலும் வாழ்த்து செய்திகள் பிரசுரமாகியுள்ளதுடன் தமிழகத்தில் பிரபல நடிகர்கள் செயற்பாட்டாளர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

மேலும் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான ஹஸ்ரக் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் றெண்டிங் ஆகியுள்ளது.

jaffnazone ஊடகத்தில் வாழ்த்துக்களும் சேர்த்துக் கொள்ளப்படட்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு