4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 215 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். மேலும் வடமாகாணத்தில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவும் அவர் கூறியுள்ளார். 

Radio