யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 293 கிலோ மிற்றர் தொலைவில் புயலாக மாறியிருக்கும்

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 293 கிலோ மீற்றர் தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை "நிவர்" புயலாக மாறியுள்ளது. காலை 9.30 மணிக்கு நிலை கொண்டிருக்கும் புயலினால் படிப்படியாக காற்றின்வேகம் அதிகரிப்பதுடன், தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி கிடைக்கும். 

மேற்படி தகவலை யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.

Radio