மல்லாவி மத்திய கல்லுாரிக்கு மொனராகலை மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஆசிரியரால் சலசலப்பு..!

ஆசிரியர் - Editor I
மல்லாவி மத்திய கல்லுாரிக்கு மொனராகலை மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஆசிரியரால் சலசலப்பு..!

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லுாரிக்கு மொனராகலை மாவட்டத்திலிருந்து வருகைதந்த ஆசிரியரால் பாடசாலையில் இன்று சலசலப்பு ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த ஆசிரியர் சுகாதார பிரிவினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். 

பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆசிரியர் மொனராகலை மாவட்டத்திலிருந்து வந்திருந்த நிலையில் சுகாதார பிரிவினால் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

Radio