மாவீரர் நாளுக்கு பயன்படுத்திய கொடிகள், விளக்குகளை வீட்டிலிருந்து மீட்ட பொலிஸார்..! உடை மாற்றுவதற்கும் கூட இடமளிக்காமல் பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்றனர்..

ஆசிரியர் - Editor I
மாவீரர் நாளுக்கு பயன்படுத்திய கொடிகள், விளக்குகளை வீட்டிலிருந்து மீட்ட பொலிஸார்..! உடை மாற்றுவதற்கும் கூட இடமளிக்காமல் பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்றனர்..

முல்லைத்தீவு - ஆலங்குளம் சனசமூக நிலைய தலைவி பொலிஸாரினால் கைது விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கின்றார். 

கடந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக பயன்படுத்திய கொடிகள், மேடைகள், விளக்குகள் அவருடைய வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து உடை மாற்றுவதற்கும் கூட அவகாசம் கொடுக்காமல் பொலிஸார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக தொியவருகின்றது. 

Radio