ரகசியமாக தொழிலதிபரை திருமணம் செய்த பட நடிகை!!

ஆசிரியர் - Editor II
ரகசியமாக தொழிலதிபரை திருமணம் செய்த பட நடிகை!!

நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சனாகான் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவது- 

சனாகான்- தொழில் அதிபர் முப்தி அனாஸ் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர். சூரத் நகரில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால் தனக்கு நடைபெற்ற திருமணம் பற்றி சனாகான் இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு