மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொலிஸ், இராணுவம் குவிப்பு..

ஆசிரியர் - Editor I

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு வடக்கில் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோப்பாய், கனகபுரம் உள்ளிட்ட பல பிரதான மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொலிஸார், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பல மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக சோதனை சாவடிகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 


Radio