பேரறிவாளனை உடன் விடுவியுங்கள்!! -ஆளுநருக்கு விஜய் சேதுபதி கோரிக்கை கடிதம்-

ஆசிரியர் - Editor III
பேரறிவாளனை உடன் விடுவியுங்கள்!! -ஆளுநருக்கு விஜய் சேதுபதி கோரிக்கை கடிதம்-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என சினிமா நடிகர்கள் சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி, பிரகாஷ்ராஜ், நடிகர் பார்த்திபன் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.   

சமூக வலைதளங்களில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேகையும் பலர் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில்,  பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநருக்கு நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Radio