பிக்பொஸ் லொஸ்லியாவின் தந்தை உயிரிழப்பு!
விஜய் ரி.வியில் நடக்கும் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை லொஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது. அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.