அவசரமாக கூடிய வடமாகாண கொரோனா தடுப்பு செயலணியில் பேசப்பட்டது என்ன..? ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்து வெளியேறிய ஆளுநர்..

ஆசிரியர் - Editor I

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் மாகாண கொரோனா தடுப்பு செயலணியின் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்ற நிலையில் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்க மறுத்து ஆளுநர் தனது செயலகத்திலிருந்து வெளியேறியுள்ளார். 

மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் முப்படை அதிகாரிகள், மாவட்ட செயலர்ளகள், மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்குபற்றலில்

இன்று காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்கள் கேட்டிருந்தபோது, ஆளுநர் கருத்து எதனையும் தொிவிக்க மறுத்து தனது செயலகத்திலிருந்து வெளியேறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு