வடமாகாண கொரோனா தடுப்பு செயலணி கூடியது..! ஆளுநர் தலமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I

வடமாகாண கொரோனா தடுப்பு செயலணி மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் கூடியுள்ளது.

மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், முப்படை அதிகாரிகள், மாகாண சுகாதார பணிப்பாளர் பிராந்தி சுகாதார அதிகாரிகள் என உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் மாகாணத்தில் தொற்று பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராயபடவுள்ளது.

Radio