கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.பொறியியலாளருடைய மனைவியான சட்டத்தரணிக்கு நடத்தப்பட்ட முதலாவது PCR பரிசோதனை முடிவு வெளியானது..!

ஆசிரியர் - Editor I

நெடுங்கேணியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பொறியியலாளரின் மனையான சட்டத்தரணிக்கு கொரோனா தொற்றில்லை என PCR பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற முதலாவது PCR பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை எனக் கிடைத்த போதும் சட்டத்தரணி தொடர்ந்து சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 14 நாள்களில் பின் இரண்டாவது தடவை பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Radio