நெடுங்கேணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I

வவுனியா - வடக்கு நெடுங்கேணியில் வீதி புனரமைப்பு பணிகளில் இருந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Radio