இலங்கையில் கொரோனா தொற்றினால் 14வது மரணம் பதிவாகியுள்ளது..! சுகாதார அமைச்சு அறிவிப்பு..
இலங்கையில் கொரோனா தொற்றினால் 14வது மரண் பதவியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.