யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெற்ற 251 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெற்ற 251 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற 251 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. 

வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் அனுப்பபட்ட 251 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது. 

இதன்போது ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார். 

Radio