பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று..! யாழ்.மருதங்கேணி கொரோனா மருத்துவமனையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பூந்தோட்டம் தேசிய கல்வியியற் கல்லுாரியில் ஹம்பகா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சுமார் 324 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசாதனையில் 194 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருக்கின்றது. 

அதில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் யாழ்.மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Radio