யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 232 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 232 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 232 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என பணிப்பாளர் த.சத்திமூர்த்தி கூறியுள்ளார். 

வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து அனுப்பபட்ட 232 பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. 

Radio