யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 204 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! 4 பேருக்கு தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற 204 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றனர். 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் உள்ள 4 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

Radio