யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 193 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! 3 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 193 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! 3 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 193 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஹம்பகா மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

Radio