SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 224 பேருக்கான PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற 224 பேருக்கான PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

பரிசோதனைக்கான மாதிரிகளை அனுப்பி வைத்த நிலையங்கள்:

*யாழ் போதனா வைத்தியசாலை

*கிளிநொச்சி பொது வைத்தியசாலை

*முல்லைத்தீவு பொது வைத்தியசாலை

*மன்னனார் பொது வைத்தியசாலை

*தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை

*பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

*ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை.

*யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை.

*வேலனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

*ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி.

*கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

*மன்னனார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

*நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

*வெலியோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

*விடத்தல் பளை தனிமைப்படுத்த நிலையம்.

*மன்னாரர் தனிமைப்படுத்தல் நிலையம்.

*முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையம்.