கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ராஷி கண்ணா!

ஆசிரியர் - Admin
கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ராஷி கண்ணா!

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. 

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார், அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். 

படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான வேடங்களில் நடித்திராத ராஷி கண்ணா தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Radio